Where Creation Began
‘கரு’ என்றால் தோற்றம். பிரம்மதேவன் படைப்புத் தொழிலைத் தொடங்கிய இடம் இதுவே என்பதால் ‘கருவூர்’ எனப் பெயர் பெற்றதாக ஐதீகம்.
Tradition holds that Lord Brahma began the work of creation here — “karu” meaning the embryo or origin — giving the town its name, Karuvur.